தமிழ் நாட்டின் முதல் தமிழ் மெய்நிகர் கண்காட்சி-2020

தடைகள் பல இருப்பினும் ஐபிஎல் கிரிக்கெட் போன்று ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் தமிழ் மென்பொருள் கண்காட்சி இம்முறை தடைகளை தகர்த்தெரிந்து மெய்நிகர் கண்காட்சியாக நடைபெற்றது

COVID-19 உலகையே புரட்டிப் போட்டுக்கண்டிருக்கும் போதும் Free and Open Source Software காக பங்களிப்பை கொடுக்க முடியுமா என்பதற்கு பதிலை விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்பு வழங்கியுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாக விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்பு மூலமாக சுமார் 50 தன்னார்வலர்கள் இணைந்து 50 Free and Open Source Software காக தங்களுடைய பங்களிப்பை வழங்கியுள்ளனர்

இதனைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 20) காலை 9 மணி முதல் மாலை 3:30 வரை மெய்நிகர் கண்காட்சியாக நடைபெற்றது இதில் 10 ஸ்டால்கள் போடப்பட்டன. இந்த 10 ஸ்டால்களிலும் பத்து விதமான தொழில்நுட்பங்கள் குறித்த விளக்கங்கள் வழங்கப்பட்டன. இதனால் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலபேர் பயனடைந்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக தோழர் டாக்டர் சுபாஷினி (chairman and founder of Tamil Heritage Foundation) , திரு சுரேஷ் சம்பந்தம் (CEO of kissflow, volunteer dream tn), தேசிய நல்லாசிரியர் திரு திலிப், தோழர் சம்யுக்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக தோழர் ஹரிப்ரியா மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்களாக அன்னபூரணி மற்றும் விக்னேஷ் கண்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்

#SFD_2020

#VGLUG_5050

#vglug

#Villupuram glug

#software freedom day

#free and open source exhibition

#FOSS #FreeAndroidClass #Opensource #SFD_2020 #VGLUG #VillupuramGLUG

Published by RAMESHMARIAPPAN

ENGINEERING STUDENT...

5 thoughts on “தமிழ் நாட்டின் முதல் தமிழ் மெய்நிகர் கண்காட்சி-2020

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Create your website with WordPress.com
Get started
%d bloggers like this: